வடகிழக்கு பருவமழை- கோவை மாநகராட்சியின் அன்பான வேண்டுகோள்…
கோவை: வடகிழக்கு பருவமழையையொட்டி, மழைநீரை சேமிப்பதன் அவசியம் குறித்து கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.Advertisement எதிர்வரும் வடகிழக்கு பருவமழை கோயம்புத்தூர் மாநகரப் பகுதிகளில் அதிகளவில் மழைப்பொழிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மழைநீரை முறையாகச் சேமித்து, நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்தும் வகையில், பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் இன்று, 05.10.2026 முதல் ஒருமாத காலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி. விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டு … வடகிழக்கு பருவமழை- கோவை மாநகராட்சியின் அன்பான வேண்டுகோள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed