வீட்டுக்குள் திருடன்… நேருக்கு நேர் போராடிய பெண்! ரத்தினபுரியில் பரபரப்பு

ரத்தினபுரி அருகே வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது. பெண்ணை தள்ளிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.