வெண்டைக்காய் விலை எப்படி இருக்கும்? விவசாயிகளுக்கு TNAU முக்கிய கணிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சந்தை கணிப்பின்படி, அறுவடை காலத்தில் தரமான வெண்டைக்காயின் பண்ணை விலை கிலோவுக்கு இவ்வளவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.