கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்…

கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை மாணவிகளால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடையில் பங்கேற்ற மாணவிகள் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.