ஓணம் பண்டிகை: கோவை வழியாக சிறப்பு ரயில்கள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு–திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் போத்தனூர் மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.