ஓணம் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்; கேரளா–கோவை–பெங்களூரு பயணிகளுக்கு மகிழ்ச்சி!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு எர்ணாகுளம்–பெங்களூரு இடையே கோவை, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.