பாலமலை பாதையில் பயங்கரம்! பிரேக் பிடிக்காமல் 3-வது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்த 407 வேன் – 22 பக்தர்கள் காயம்!

பாலமலை மலைப்பாதையில் 3-வது கொண்டை ஊசி வளைவில் பிரேக் பிடிக்காமல் 407 வேன் கவிழ்ந்த விபத்தில் 22 பக்தர்கள் காயமடைந்தனர்.