பெற்றோர்களே குழந்தைகள் முன் சண்டையிடாதீர்… கோவையில் சோக சம்பவம்!

பெற்றோர் இடையேயான தினசரி சண்டையால் மனவேதனையில் வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமியை கோவை பிங்க் பேட்ரோல் போலீசார் மீட்டு குடும்பத்துடன் இணைத்தனர்.