அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்- மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…
கோவை: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.Advertisement மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு 60 வயதை எட்டிய பின் மாதந்தோறும் ரூ.3000/உறுதியான ஓய்வூதியம் வழங்கும் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள அமைப்புச்சாரா தொழிலாளர்கள் சேர்ந்து பயனடையலாம். Pradhan Mantri Shram Yogi Maandhan Scheme … அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்- மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed