கோவை அரசு பொருட்காட்சியை காண குவியும் மக்கள்- 8 நாள் வருவாய் எவ்வளவு தெரியுமா?

கோவை: கோவையில் நடைபெற்று அரசு பொருட்காட்சியில் 8 நாட்களில் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கோவை வ.உ.சி மைதானத்தில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு பொருட்காட்சி ஆனது நடைபெற்று வருகிறது. 32 அரசு துறைகள் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டு அந்தந்த துறைகள் சார்ந்து முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகள் அந்த அரங்குகளில் விளக்கப்பட்டுள்ளது.Advertisement மேலும் அந்தந்த அரசு துறை அரங்குகளில் உள்ள அலுவலர்கள் பார்வையாளர்களுக்கு துறை சார்ந்த முன்னெடுக்கப்பட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து வருகின்றனர். … கோவை அரசு பொருட்காட்சியை காண குவியும் மக்கள்- 8 நாள் வருவாய் எவ்வளவு தெரியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.