பெரியநாயக்கன்பாளையத்தில் கும்பல் தாக்குதல்: 3 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு தொழிலாளி பலி!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கும்பல் தாக்குதலில் படுகாயமடைந்த கூலித் தொழிலாளி 3 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.