கோவை விவசாயிகளுக்கு வேளாண் துறையின் முக்கிய அறிவிப்பு

பிரதமர் கிசான் திட்ட பயனாளிகள் விவசாய அடையாள எண் பெற வேண்டும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.