ஆபாச படம் பார்த்தீர்கள்’ என மிரட்டி பணம் பறித்த சைபர் மோசடி கும்பல்; 2 பேர் கைது

செல்போனில் ஆபாச வீடியோக்கள் பார்த்ததாக மிரட்டி, போலீஸ் அதிகாரி போல பேசி ரூ.38 ஆயிரம் பறித்த இரு வாலிபர்களை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.