பொள்ளாச்சியில் ஆவணங்கள் இருந்தும் பணம் பறிமுதல்; வியாபாரி குமுறல் – வீடியோ
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில் உரிய ஆவணத்துடன் கொண்டு வந்த 70 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்ததாக மீன் வியாபாரி குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவரும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.Advertisement இந்த நிலையில் நேற்று இரவு பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது … பொள்ளாச்சியில் ஆவணங்கள் இருந்தும் பணம் பறிமுதல்; வியாபாரி குமுறல் – வீடியோ-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed