கோவை பெண்களே உக்ஷார் ; ஓடும் பஸ்ஸில் தங்கத் தாலியை திருடிய பெண்கள்

பொள்ளாச்சி-கோவை தனியார் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தாலி திருடிய பெண் கையும் களவுமாக பிடிபட்டார்.