Power Cut In Coimbatore | கோவை மக்களே கவனம்; நாளைய மின் தடை பகுதிகள் வெளியீடு!

கோவையில் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.