Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு..!

ஜூன் 3 அன்று கோவை எல்லப்பாளையம், நீலாம்பூர் துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.