Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு..!

Coimbatore Power Cut: கோவை மாவட்டத்தில் நாளை (3.6.2026) அன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

மின்வாரியத்தின் வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

எள்ளப்பாளையம் (Ellapalayam), தெலுங்குபாளையம் (Telungupalayam), பிள்ளையப்பன்பாளையம் (Pillaiyappanpalayam), கிருஷ்ணகவுண்டம்புதூர் (Krishnagoundampudur), அண்ணாமலை நகர் (Annamalai Nagar), வேலாயுதம்பாளையம் (Velayuthanpalayam), செம்மணி செட்டிபாளையம் (Semmanisettipalayam), சந்தியா நகர் (Sandhiya Nagar) ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

Advertisement

முதலிபாளையம் (Mudalipalayam), பூனந்தம்பாளையம் (Poonandampalayam) ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படலாம்.

Advertisement

இந்த மின்தடை தகவலை அப்பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் வாசகர்களே

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவைக்கு பெருமை சேர்த்த ஐஐடி மாணவர்; Google AI போட்டியில் உலகளவில் வெற்றி

கூகுள் டீப்மைண்ட் உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி போட்டியில் கோவையைச் சேர்ந்த ஐஐடி சென்னை மாணவர் அர்ஜுன் திலக் ரூ.24 லட்சம் பரிசை வென்று சாதனை படைத்தார். அவரது வெற்றியை அமைச்சர் சம்பத் குமார் நேரில் பாராட்டினார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...