கத்திரிக்காய் விதைப்புக்கு முந்தைய விலை முன்னறிவிப்பு…

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட விதைப்புக்கு முந்தைய விலை முன்னறிவிப்பின்படி, அறுவடை காலத்தில் தரமான கத்திரிக்காயின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.37 முதல் ரூ.38 வரை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப விவசாயிகள் விதைப்பு முடிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.