TVK வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக- கோவையில் ஆர்ப்பாட்டம்…

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்