பெரியார் அறிவுலகம் புத்தகங்கள் விவகாரம்- கோவையில் ஆர்ப்பாட்டம்…

கோவை: பெரியார் அறிவுலக நூலகத்தில் சர்ச்சைக்குரிய புத்தகங்கள் விவகாரம் தொடர்பாக முற்போக்கு இயக்கங்கள், கலை இலக்கிய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை காந்திபுரம் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் உள்ள நூலகத்தில் இடம்பெற்றுள்ள சில புத்தகங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பிட்ட பதிப்பகங்களின் பெயரில் வைக்கப்பட்டுள்ள அந்தப் புத்தகங்கள் போலியானவை என்றும், அவற்றில் இடம்பெற்றுள்ள குறிப்புகள் நம்பகத்தன்மையற்றவை என்றும் பல்வேறு எழுத்தாளர்கள் குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்திருந்தனர்.Advertisement மேலும், அந்தப் புத்தகங்களை வெளியிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பதிப்பகங்களின் நம்பகத்தன்மை … பெரியார் அறிவுலகம் புத்தகங்கள் விவகாரம்- கோவையில் ஆர்ப்பாட்டம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.