கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்…

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் நாளை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை நேரடியாக மேயரிடம் அளித்து தீர்வு காணலாம்.