புலியகுளம் அந்தோனியார் ஆலயம்: 40வது ஆண்டு விழா கோலாகலம்! – VIDEO

புலியகுளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 40வது ஆண்டு ரூபி ஜூபிலி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.