இரயில்வே வேலைவாய்ப்பு- கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு…
கோவை: இரயில்வே துறையில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இலவச பயிற்சி வகுப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை அறிவித்துள்ளார். இரயில்வே தேர்வு வாரியம் (RRB) பல்வேறு இரயில்வே மண்டலங்களில் உள்ள 11,127 உதவி லோகோ பைலட் (ALP) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விரிவான மத்திய வேலைவாய்ப்பு அறிவிப்பை (CEN No.01/2026) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி RRB ALP வேலைவாய்ப்பு 2026-ன் முக்கிய சிறப்பம்சங்கள்:மொத்த காலிப்பணியிடங்கள்- 11,127 பணியிடங்கள். Advertisement விண்ணப்பிக்கும் காலம்: மே 15, 2026 முதல் ஜூன் … இரயில்வே வேலைவாய்ப்பு- கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed