கோவையில் மழைப்பொழிவு அளவு வெளியிடப்பட்டது…
கோவை: கோவையில் 18ம் தேதி முதல் இன்று காலை வரை பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. காரமடையில் அதிகபட்சமாக 120 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.Advertisement கோவை மாவட்டத்தில் கடந்த 18-ஆம் தேதி முதல் இன்று 19-ஆம் தேதி காலை 6.30 மணி வரை பெய்த மழையின் அளவு குறித்த விவரங்களை தமிழ்நாடு பேரிடர் குறைப்பு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில், காரமடை பகுதியில் அதிகபட்சமாக 120 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பெரியநாயக்கன்பாளையத்தில் … கோவையில் மழைப்பொழிவு அளவு வெளியிடப்பட்டது…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed