கோவை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகள் தீவிரம்

கோவை: கோவை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் மற்றும் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் மழைநீர் வடிகால்களைத் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் மற்றும் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.Advertisement கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மழைக்காலத்தில் மழைநீர் தேங்குவதைத் தவிர்க்கும் வகையில், மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள் உள்ளிட்டவற்றைத் தூர்வாரி சுத்தம் செய்ய … கோவை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகள் தீவிரம்-ஐ படிப்பதைத் தொடரவும்.