கோவையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக அமைக்க வேண்டும்- மாநகராட்சி ஆணையாளர்…
கோவை: கோவையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக அமைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார். கோவை மாநகராட்சியில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் மற்றும் அதன் கட்டமைப்புகளை முறையாக அமைப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.Advertisement கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வடவள்ளி இளங்கோ காலனி பகுதியில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் கந்தசாமி தேஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்கு மண்டலத் தலைவர் ஏ.கே.தெய்வயானை … கோவையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக அமைக்க வேண்டும்- மாநகராட்சி ஆணையாளர்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed