மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி… மாணவிகளுக்கு சைவ உணவு? கல்லூரியில் பாகுபாடு புகார்

ராணிப்பேட்டை ஆதிபராசக்தி விவசாயக் கல்லூரியில் மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்ட நிலையில், மாணவிகளுக்கு மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகம் விசாரணை நடத்துகிறது.