2027 இந்தியத் திறன் போட்டிக்கான பதிவு துவக்கம்- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…
கோவை: 2027 இந்தியத் திறன் போட்டிக்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது.Advertisement உலகத்திறன் போட்டிகள் (World Skills Competition) ஷாங்காய், சீனா 2026ல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்களைத் தேர்வு செய்வதற்கான இந்தியத் திறன் போட்டிகள் (India Skills Competition) 2027-க்கான பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியத்திறன் போட்டியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய மற்றும் உலகத் திறன் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் பல்வேறு பதக்கங்களையும் விருதுகளையும் வென்று மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். … 2027 இந்தியத் திறன் போட்டிக்கான பதிவு துவக்கம்- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed