முதல்வரின் மனுக்கள் மீது தீர்வு காணல்- அரசு அலுவலர்களுக்கு பயிற்சி…

கோவை: முதல்வரின் முகவரி மனுக்களைதீர்வு காண்பது தொடர்பாக அரசுத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.Advertisement கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில், முதல்வரின் முகவரியின் கீழ் மனுக்களை தீர்வு காண்பது தொடர்பாக அரசுத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேந்திரன், முதல்வரின் முகவரி துறை (சென்னை) மேற்பார்வை பொதுமக்கள் குறைத்தீர்ப்பு அலுவலர் கார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையாளர் குமரேசன் … முதல்வரின் மனுக்கள் மீது தீர்வு காணல்- அரசு அலுவலர்களுக்கு பயிற்சி…-ஐ படிப்பதைத் தொடரவும்.