பாதியில் நின்ற திருமணம்… நிச்சயதார்த்த போட்டோவை அழித்த நடிகை!

நடிகை ரித்விகா நிச்சயதார்த்த புகைப்படத்தை நீக்கி திருமணம் ஒத்திவைத்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது காரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன