சூலூர் அருகே கனமழையில் அடித்து செல்லப்பட்ட சாலை…
கோவை: கோவை சூலூர் அருகே கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட தார் சாலையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் சூலூர் அருகே வாரப்பட்டி புளியமரத்துப்பாளையம் பகுதியில் தார் சாலை மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.Advertisement கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியத்திற்குப் பிறகு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, சில பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக, சூலூர் அருகே … சூலூர் அருகே கனமழையில் அடித்து செல்லப்பட்ட சாலை…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed