கோவையில் மூட்டை மூட்டையாய் கஞ்சா- ஒருவர் கைது…

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 181 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து, தேனியைச் சேர்ந்த 39 வயது நபரை கைது செய்தனர்.