பாரிஸில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் சத்குரு சந்திப்பு
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதிபர் இமானுவல் மேக்ரானை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு சந்தித்தார். சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தை நவம்பர் 10-ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed