கோவையில் காதல் மனைவியின் ஒரு நாள் கோபத்தால் கணவன் விபரீத முடிவு!

கோவை சாய்பாபா காலனியில் குடும்ப பிரச்சனையால் மனவேதனையில் இருந்த தூய்மை பணியாளர் ராமு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.