கோவை எஸ்.பி.ஐ. ஊழியர்கள் 60 ஆண்டுகளுக்குப் பின் தர்ணா: மக்களே 4 நாட்கள் ரெடியாக இருந்துக்கோங்க…!

பாதுகாவலர்கள் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.