கோவை செம்மொழி பூங்கா ரூ.45 கோடி திட்டம் ரூ.80 கோடியாக உயர்ந்ததா? முறைகேடு? ஒப்பந்ததாரர் சங்கம் பரபரப்பு புகார்

கோவை செம்மொழி பூங்கா திட்டப் பணிகளில் ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்றதாக தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் புகார் அளித்துள்ளது. குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையான தொழில்நுட்ப ஆய்வு மற்றும் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.