“பாகுபலி பாணியில் பேருந்தை தள்ளிய போதை ஆசாமி” – கோவை சிங்காநல்லூரில் வைரல் வீடியோ!

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் பின்னோக்கி சென்ற அரசு பேருந்தை தள்ளுவது போல் போதை ஆசாமி நடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.