மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்தேன்; சிங்காநல்லூரில் தவெக வேட்பாளர் பேட்டி

கோவை சிங்காநல்லூரில் தவெக வேட்பாளர் கே.எஸ்.ஶ்ரீ கிரி பிரசாத் வேட்புமனு தாக்கல் செய்து, மக்கள் பணிக்காக அரசியல் களத்தில் இறங்கியுள்ளதாக தெரிவித்தார்.