சொக்கம்புதூரில் சாலையில் நடந்து சென்றவரிடம் பணம் பறிப்பு!

கோவை சொக்கம்புதூரில் சாலையில் நடந்து சென்ற தொழிலாளியிடம் கத்தி முனையில் ரூ.800 பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.