எஸ்.பி.வேலுமணியைப் பார்த்து ‘துரோகி’ என்ற தொண்டர்!

கோவையில் நடைபெற்ற நிகழ்வில் எஸ்.பி. வேலுமணியை ‘துரோகி’ என அதிமுக தொண்டர்கள் முழக்கமிட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.