இது நமது மானப்பிரச்சனை; கோவையில் எஸ்.பி.வேலுமணி பேச்சு

அம்மன் அர்ஜுனனை ஆதரித்து பேசிய எஸ்.பி.வேலுமணி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.