சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…
கோவை: கோவையில் சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் விடுமுறை என்றும் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பவனர் உத்தரவிட்டுள்ளார்.Advertisement கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாகவே தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை … சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed