கோவையில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த இலங்கை நாட்டினர் மீட்பு

கோவை: கோவையில் விசா காலம் முடிந்த பின்னரும் உரிய ஆவணங்களின்றிச் தங்கியிருந்த பெண் உட்பட 3 இலங்கை நாட்டினரை பிடித்த போலீசார்திருச்சி அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைப்பி வைத்தனர்.Advertisement கோவை வேலண்டிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் 4 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனளர். இதனை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சாய்பாபா காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களின் பேச்சு மாறுபட்டு இருந்துள்ளது. இதனால், … கோவையில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த இலங்கை நாட்டினர் மீட்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.