கோவையில் பட்ட பகலில் கார் மீது கல்வீச்சு- சிசிடிவி காட்சிகள்…
கோவை: கோவையில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது கல்லை வீசிய நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த காரின் மீது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கல் வீசி தாக்கி சேதப்படுத்திய நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாநகர் ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் தனது வீட்டின் முன்பு வழக்கம் போல காரை நிறுத்தி இருந்தார். நேற்று இருசக்கர வாகனத்தில் … கோவையில் பட்ட பகலில் கார் மீது கல்வீச்சு- சிசிடிவி காட்சிகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed