கோவையில் பட்ட பகலில் கார் மீது கல்வீச்சு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது கல்லை வீசிய நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisement

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த காரின் மீது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கல் வீசி தாக்கி சேதப்படுத்திய நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாநகர் ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் தனது வீட்டின் முன்பு வழக்கம் போல காரை நிறுத்தி இருந்தார்.

நேற்று இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தவாறு வந்த நபர் ஒருவர், தான் வைத்திருந்த கல்லால் காரின் கண்ணாடி மீது வீசி சேதப்படுத்தி உள்ளார். இதில் கார் கண்ணாடி உடைந்தது.

Advertisement

இந்நிலையில் இந்த சம்பவத்தின் சிசிடிவி கட்சிகள் அருகில் இருந்த கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் தற்பொழுது அது வெளியாகி உள்ளது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கைவினைஞர்கள் தனித்தேர்வு- விண்ணப்பங்கள் வரவேற்பு…

கோவை: கைவினைஞர் தனித்தேர்வு குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates)...

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...