சூலூர் MLA மீது கல்வீச்சு- கோவையில் பரபரப்பு…

கோவை: தவெக எம்எல்ஏ சுகுமார் மீது பொதுமக்கள் கல்வீச்சு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.Advertisement கோவை மாவட்டம், சூலூர் அடுத்து நாகம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் குட்டையை தூர்வாரி சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தூர்வாரும் பணியை துவக்கி வைக்க வந்த சூலூர் தவெக MLA சுகுமாரை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தும் எம்எல்ஏ உடன் வந்த கட்சிக்காரர்கள் முன்னிலையில் எம்எல்ஏ தூர்வாரும் பணிக்கு பூமி பூஜை … சூலூர் MLA மீது கல்வீச்சு- கோவையில் பரபரப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.