கல்லூரி மாணவரை இரும்பு ராடால் தாக்கி செயின் பறிப்பு- 5 பேருக்கு வலை

கோவையில் கல்லூரி மாணவரை தாக்கி நகை பறித்து, ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.