கோவையில் உயர்வுக்கு படி முகாமில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு…
கோவை: கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து2025-26-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி “உயர்வுக்கு படி” சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.Advertisement கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம் நவஇந்தியா பகுதியில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து2025-26-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத … கோவையில் உயர்வுக்கு படி முகாமில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed