கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு…

கோவை: கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சூழல் சுற்றுலா இன்று தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத்துறை அறிவித்துள்ளது.Advertisement கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக கோவை குற்றாலம் விளங்கி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர் இந்நிலையில் ​கோவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ​இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் … கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு…-ஐ படிப்பதைத் தொடரவும்.